Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 52 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இருந்து ஒருவர் இதனை பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.
A
3/25 ரேடியன்கள்/வினாடி
B
1/5 ரேடியன்கள்/வினாடி
C
4/25 ரேடியன்கள்/வினாடி
D
1/3 ரேடியன்கள்/வினாடி
Correct AnswerC.
4/25 ரேடியன்கள்/வினாடி
Explanation
tan θ = y/40 என்பதால் sec²θ (dθ/dt) = (1/40)(dy/dt) ஆகும். y = 30 மற்றும் x = 40 எனில் கர்ணம் 50, ஆதலால் sec θ = 50/40 = 5/4. dy/dt = 10 எனப் பிரதியிட (25/16)(dθ/dt) = 1/4 ⇒ dθ/dt = 4/25 ரேடியன்கள்/வினாடி ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer