Three Domain System
Class 11 / Zoology
Three Domain System
Question 1 of 1Book: TN-ZOO-11Chapter 1
மூன்று பேருலகக் கோட்பாட்டை (Three Domain System) உருவாக்கியவர் யார்?
A
ஆர்.எச். விட்டேகர்
B
கார்ல் வோஸ்
C
வால்டர் ரோசன்
D
சார்லஸ் டார்வின்
Correct AnswerB.
கார்ல் வோஸ்
Explanation
கார்ல் வோஸ் மற்றும் அவரது குழுவினர் மூன்று பேருலகக் கோட்பாட்டை உருவாக்கினர்