Seven Kingdom System
Class 11 / Zoology
Seven Kingdom System
Question 1 of 1Book: TN-ZOO-11Chapter 1
ஆறு உலகக் கோட்பாட்டை ஏழு உலக வகைப்பாட்டாக 1987-ல் மாற்றியவர் யார்?
A
கேவலியர் - ஸ்மித்
B
ஆர்.எச். விட்டேகர்
C
கார்ல் வோஸ்
D
வால்டர் ரோசன்
Correct AnswerA.
கேவலியர் - ஸ்மித்
Explanation
1987-ல் கேவலியர் - ஸ்மித் ஆறுலக வகைப்பாட்டினை ஏழுலக வகைப்பாடாக மாற்றினார்