Govt ExamHub
Extrimophiles
Class 11 / Zoology

Extrimophiles

Question 1 of 1
Book: TN-ZOO-11Chapter 1
சாதகமற்ற சூழ்நிலைகளான வெந்நீரூற்றுகள், துருவப் பனிப்பாறைகளில் வாழும் ஆர்க்கியா உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
ஹேலோஃபைல்கள்
B
எக்ஸ்ட்ரிமோஃபைல்ஸ்
C
மெத்தனோஜன்கள்
D
தெர்மோஅஸிடோபைல்கள்
Correct AnswerB.
எக்ஸ்ட்ரிமோஃபைல்ஸ்
Explanation
சாதகமற்ற சூழ்நிலைகளில் வாழும் ஆர்க்கியா உயிரிகள் எக்ஸ்ட்ரிமோஃபைல்ஸ் என அழைக்கப்படுகின்றன
Discussion & Community Answers
Community Poll
Post your answer