Govt ExamHub
Tamil - Unit 5
Class 11 / Tamil

Tamil - Unit 5

Question 5 of 20
Book: TN-TAM-11Chapter 5
சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
A
மூன்று காண்டங்கள்
B
ஐந்து காண்டங்கள்
C
நான்கு காண்டங்கள்
D
இரண்டு காண்டங்கள்
Correct AnswerA.
மூன்று காண்டங்கள்
Explanation
சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது
Discussion & Community Answers
Community Poll
Post your answer