Govt ExamHub
Tamil - Unit 5
Class 11 / Tamil

Tamil - Unit 5

Question 1 of 20
Book: TN-TAM-11Chapter 5
ஆனந்தரங்கர் நாள்குறிப்பு எத்தனை தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது?
A
பத்து தொகுதிகள்
B
பன்னிரண்டு தொகுதிகள்
C
பதிமூன்று தொகுதிகள்
D
ஐந்து தொகுதிகள்
Correct AnswerB.
பன்னிரண்டு தொகுதிகள்
Explanation
புதுவை பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்ப்பாளரான ஆனந்தரங்கரின் நாள்குறிப்பு 12 தொகுதிகளை உடையது
Discussion & Community Answers
Community Poll
Post your answer