Tamil - Unit 3
Class 11 / Tamil
Tamil - Unit 3
Question 8 of 20Book: TN-TAM-11Chapter 3
எட்டுத்தொகை நூல்களுள் அகத்திணை சார்ந்த நூல்களுள் ஒன்று எது?
A
புறநானூறு
B
குறுந்தொகை
C
பதிற்றுப்பத்து
D
பரிபாடல்
Correct AnswerB.
குறுந்தொகை
Explanation
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை அகத்திணை சார்ந்த நூலாகும்