அளவீட்டியல் மற்றும் பிழைகள்
Class 11 / Physics
அளவீட்டியல் மற்றும் பிழைகள்
Question 4 of 4Book: TN-PHY-11-V1Chapter 1
பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அவ்வளவீட்டின் விழுக்காட்டுப் பிழை என்ன?
A
351%
B
1%
C
0.28%
D
0.035%
Correct AnswerC.
0.28%
Explanation
விழுக்காட்டுப் பிழை = (மீச்சிற்றளவு / அளவிடப்பட்ட மதிப்பு) × 100% = (0.01 / 3.51) × 100% ≈ 0.28%.