Govt ExamHub
Chemical Bonding
Class 11 / Chemistry

Chemical Bonding

Question 25 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 10
ஒரு சேர்மத்தை ஒரே லூயிஸ் அமைப்பால் விளக்க முடியாமல் பல அமைப்புகளின் கலவையாகக் குறிப்பிடும் நிகழ்வு எது?
A
இனக்கலப்பு
B
உடனிசைவு (Resonance)
C
பாலிமராக்கல்
D
மாற்றியம்
Correct AnswerB.
உடனிசைவு (Resonance)
Explanation
ஓசோன், கார்பனேட் மற்றும் பென்சீன் ஆகியவை உடனிசைவு கலப்பு அமைப்புகளாக நிலைப்புத்தன்மை பெறுகின்றன
Discussion & Community Answers
Community Poll
Post your answer