Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 14 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
0°C மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5 g வாயு 5.6 L கனஅளவை அடைத்துக் கொள்கிறது எனில், அந்த வாயு எது?
A
NO
B
N2O
C
CO
D
CO2
Correct AnswerA.
NO
Explanation
STP-ல் 22.4 L வாயுவின் நிறை (மோலார் நிறை) = (7.5 / 5.6) * 22.4 = 30 g mol^-1 NO-வின் மோலார் நிறை = 14 + 16 = 30 g mol^-1
Discussion & Community Answers
Community Poll
Post your answer