Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 9 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
STP நிலையில் 22.4 L H2 வாயு, 11.2 L Cl2 வாயுவுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl வாயுவின் மோல் எண்ணிக்கை யாது?
A
2 மோல்கள்
B
0.5 மோல்கள்
C
1.5 மோல்கள்
D
1 மோல்
Correct AnswerD.
1 மோல்
Explanation
H2 + Cl2 -> 2HCl 11.2 L Cl2 (0.5 மோல்) வினைக் கட்டுப்பாட்டுக் காரணியாகும் எனவே 0.5 மோல் Cl2 வினையில் ஈடுபட்டு 1 மோல் (22.4 L) HCl வாயுவைத் தருகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer