Human Physiology
Class 11 / Bio-Zoology
Human Physiology
Question 3 of 30Book: TN-ZOO-11-TMChapter 5
மனிதனின் நிரந்தரப் பல் சூத்திரம் (Dental formula) யாது?
A
2123 / 2123
B
2102 / 2102
C
3142 / 3142
D
2133 / 2133
Correct AnswerA.
2123 / 2123
Explanation
மேல் மற்றும் கீழ் தாடைகளின் ஒரு பாதியில் வெட்டும் பற்கள் 2, கோரைப் பல் 1, முன் கடைவாய்ப் பற்கள் 2, பின் கடைவாய்ப் பற்கள் 3 உள்ளன.