Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Zoology

Diversity of Living World

Question 9 of 30
Book: TN-ZOO-11-TMChapter 1
விலங்கியல் வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு (Basic unit of classification) எது?
A
பேரினம்
B
சிற்றினம் (Species)
C
குடும்பம்
D
வரிசை
Correct AnswerB.
சிற்றினம் (Species)
Explanation
இயற்கையில் தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கக்கூடிய தனித்த உயிரினத் தொகுதி சிற்றினமாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer