Diversity of Living World
Class 11 / Bio-Zoology
Diversity of Living World
Question 1 of 30Book: TN-ZOO-11-TMChapter 1
உயிருள்ளவை உயிரற்றவைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
A
இனப்பெருக்கம்
B
வளர்ச்சி
C
வளர்சிதை மாற்றம்
D
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
Correct AnswerD.
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
Explanation
வளர்ச்சி, இனப்பெருக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் தூண்டலுக்குத் துலங்குதல் ஆகியவை உயிரினங்களின் முக்கிய அடிப்படைப் பண்புகளாகும்.