Govt ExamHub
Principles of Biochemistry and Cell Biology
Class 11 / Bio-Chemistry

Principles of Biochemistry and Cell Biology

Question 30 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 1
திசுக்களில் H+ அயனிகள் ஆக்ஸிஹீமோகுளோபினுடன் இணைவதால் ஆக்ஸிஜனை திசுக்களுக்கு எளிதில் விடுவிக்கும் விளைவு எது?
A
ஹால்டேன் விளைவு
B
போர் விளைவு (Bohr effect)
C
குளோரைடு நகர்வு விளைவு
D
பாஸ்டர் விளைவு
Correct AnswerB.
போர் விளைவு (Bohr effect)
Explanation
திசுக்களில் கார்பானிக் அமிலத்தால் வெளிவிடப்படும் H+ அயனிகள் ஆக்ஸிஹீமோகுளோபினுடன் இணையும் போது ஆக்ஸிஜன் எளிதில் பிரிகையடைவது போர் விளைவு எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer