Principles of Biochemistry and Cell Biology
Class 11 / Bio-Chemistry
Principles of Biochemistry and Cell Biology
Question 23 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 1
பாக்டீரிய செல் சுவரில் உள்ள பெப்டிடோகிளைகான் குறுக்கிணைப்பைத் தடுத்து செல்லை வெடிக்கச் செய்யும் பொதுவான எதிருயிரி மருந்து எது?
A
டெட்ராசைக்ளின்
B
பெனிசிலின்
C
குளோரோமைசிட்டின்
D
ஸ்ட்ரெப்டோமைசின்
Correct AnswerB.
பெனிசிலின்
Explanation
பெனிசிலின் எதிருயிரி பாக்டீரிய செல்சுவர் உருவாக்கத்தின் டிரான்ஸ்பெப்டிடேசன் படிநிலையைத் தடுத்து செல்சுவரை வெடிக்கச் செய்கிறது.