Govt ExamHub
Principles of Biochemistry and Cell Biology
Class 11 / Bio-Chemistry

Principles of Biochemistry and Cell Biology

Question 12 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 1
சோரன்சனால் அறிமுகப்படுத்தப்பட்ட pH அளவீட்டின் எல்லை யாது?
A
1 முதல் 14 வரை
B
0 முதல் 14 வரை
C
0 முதல் 7 வரை
D
1 முதல் 7 வரை
Correct AnswerB.
0 முதல் 14 வரை
Explanation
1909-ஆம் ஆண்டு சோரன்சன் அறிமுகப்படுத்திய pH அளவீட்டு வரம்பு 0 முதல் 14 வரை அமைந்துள்ளது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer