Govt ExamHub
Principles of Biochemistry and Cell Biology
Class 11 / Bio-Chemistry

Principles of Biochemistry and Cell Biology

Question 7 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 1
கரடுமுரடான எண்டோபிளாச வலைப்பின்னலில் உள்ள ரைபோசோம்களால் முதன்மையாகத் தொகுக்கப்படும் மூலக்கூறு எது?
A
புரதம்
B
வைட்டமின்
C
நியுக்ளிக் அமிலம்
D
லிப்பிடு
Correct AnswerA.
புரதம்
Explanation
கரடுமுரடான எண்டோபிளாச வலைப்பின்னலின் மேற்பரப்பில் ரைபோசோம்கள் இணைந்துள்ளதால் அவை புரதத் தொகுப்பு மற்றும் சுரத்தலில் ஈடுபடுகின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer