ஆசிரியப்பா ஓசை
Class 10 / Mathematics
ஆசிரியப்பா ஓசை
Question 1 of 1Book: TN-TAM-10Chapter 8
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை என்ன?
A
செப்பலோசை
B
அகவலோசை
C
துள்ளல் ஓசை
D
தூங்கல் ஓசை
Correct AnswerB.
அகவலோசை
Explanation
ஆசிரியப்பா அகவலோசையைக் கொண்டு பாடப்படும்