Science Questions
Practice Science questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.
1,201Questions
Browse Questions
Page 59 of 61
Q1161.Formula
ராலே சிதறல் விதிப்படி சிதறல் அளவு S எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?
A
λ⁴
B
1 / λ⁴
C
λ²
D
1 / λ²
Q1162.Book Back
முப்பட்டகத்தின் வழியே செல்லும் நீலம் (VB), பச்சை (VG), சிவப்பு (VR) நிறங்களின் திசைவேகத் தொடர்பு
A
VB = VG = VR
B
VB > VG > VR
C
VB < VG < VR
D
VR < VG < VB
Q1163.Book Back
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிக்க உகந்த லென்சு எது?
A
5 செ.மீ குவிய தூரக் குவிலென்சு
B
5 செ.மீ குவிய தூரக் குழிலென்சு
C
10 செ.மீ குவிலென்சு
D
10 செ.மீ குழிலென்சு
Q1164.Book Back
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் (Presbyopia) சரி செய்ய உதவுவது எது?
A
குவி லென்சு
B
குழி லென்சு
C
குவி ஆடி
D
இரு குவிய லென்சு
Q1165.Book Back
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில் பொருளின் பிம்பமானது எங்கு தோற்றுவிக்கப்படுகிறது?
A
விழித்திரைக்குப் பின்புறம்
B
விழித்திரையின் மீது
C
விழித்திரைக்கு முன்பாக
D
குருட்டுத் தானத்தில்
Q1166.Book Back
ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு
A
4 மீ
B
-40 மீ
C
-0.25 மீ
D
-2.5 மீ
Q1167.Book Back
குவி லென்சானது மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால் பொருள் வைக்கப்பட்ட இடம்
A
முதன்மைக் குவியம்
B
ஈறிலாத் தொலைவு
C
2f
D
f-க்கும் 2f-க்கும் இடையில்
Q1168.Book Back
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் எம்மதிப்புடையது?
A
நேர்க்குறி மட்டும்
B
எதிர்க்குறி மட்டும்
C
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
D
சுழி
Q1169.Book Back
மின் விளக்கு ஒன்று குவிலென்சின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும் போது லென்சானது எதனை உருவாக்கும்?
A
விரிக்கும் கற்றை
B
குவிக்கும் கற்றை
C
இணைக் கற்றை
D
நிறக் கற்றை
Q1170.Book Back
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
A
f
B
ஈறிலாத் தொலைவு
C
2f
D
f-க்கும் 2f-க்கும் இடையில்
Q1171.Book Back
A, B, C, D பொருள்களின் ஒளிவிலகல் எண்கள் 1.31, 1.43, 1.33, 2.4 எனில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
A
A
B
B
C
C
D
D
Q1172.Definition
ராக்கெட்டானது புவியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடத் தேவைப்படும் வேகம்
A
சுற்றியக்க வேகம்
B
முற்றுத் திசைவேகம்
C
விடுபடு வேகம் (Escape speed)
D
ஒலி வேகம்
Q1173.Definition
தொகுபயன் விசைக்குச் சமமான ஆனால் எதிர் திசையில் செயல்பட்டு சமநிலையை உருவாக்கும் விசை
A
ஈர்ப்பு விசை
B
எதிர்சமனி (Equilibrant)
C
மையநோக்கு விசை
D
உராய்வு விசை
Q1174.Principle
திருப்புத்திறன்களின் தத்துவத்தின்படி சமநிலையில் உள்ள அமைப்பில்
A
இடஞ்சுழி திருப்புத்திறன் = வலஞ்சுழி திருப்புத்திறன்
B
இடஞ்சுழி > வலஞ்சுழி
C
வலஞ்சுழி > இடஞ்சுழி
D
தொகுபயன் சுழியல்ல
Q1176.Theory
புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் (g) மதிப்பு என்ன?
A
9.8 m s⁻²
B
சுழி (0)
C
முடிவிலி
D
4.9 m s⁻²
Q1177.Formula
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியின் கணித வடிவம்
A
F = m / a
B
F = m a
C
F = v / t
D
F = p t
Q1179.Constant
நிலவில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு யாது?
A
9.8 m s⁻²
B
1.625 m s⁻²
C
3.7 m s⁻²
D
0 m s⁻²
Q1180.Constant
புவியின் நிறை மதிப்பு (M) தோராயமாக
A
5.972 × 10²⁴ kg
B
6.4 × 10⁶ kg
C
1.625 × 10²⁴ kg
D
9.8 × 10²⁴ kg
More Practice