Science Questions
Practice Science questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.
1,201Questions
Browse Questions
Page 52 of 61
Q1021.Book Back
கீழ்க்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
A
6.023 × 10²³ ஹீலியம் அணுக்கள்
B
1 ஹீலியம் அணு
C
2 கிராம் ஹீலியம்
D
1 மோல் ஹீலியம் அணு
Q1022.Weapon
அணுக்கரு இணைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் பேரழிவு ஆயுதம் எது?
A
அணுகுண்டு (பிளவு குண்டு)
B
ஹைட்ரஜன் குண்டு
C
டைனமைட்
D
நைட்ரோ குண்டு
Q1023.History
1942-ல் அமெரிக்காவின் சிகாகோவில் உலகின் முதல் அணு உலை யாரால் கட்டப்பட்டது?
A
என்ரிகோ பெர்மி
B
ராபர்ட் ஓபன்ஹைமர்
C
ரூதர்போர்டு
D
போர்
Q1024.Safety
ஆபத்தான கதிரியக்கப் பொருட்களை எந்த உலோகத்தினாலான தடிமனான கலன்களில் வைக்க வேண்டும்?
A
இரும்பு
B
காரீயம் (Lead)
C
அலுமினியம்
D
தாமிரம்
Q1025.Safety
பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்புக் கழகம் (ICRP) பரிந்துரைத்த ஒரு வருடத்திற்கான பாதுகாப்பான கதிர்வீச்சு அளவு
A
20 mSv (மில்லி சீவர்ட்)
B
200 mSv
C
1 Sv
D
100 R
Q1026.Formula
ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற நிறை-ஆற்றல் சமன்பாடு எது?
A
E = m c²
B
E = m / c²
C
E = m² c
D
E = 1/2 m c²
Q1027.Application
படிமங்கள், பழைய மரங்கள் மற்றும் தொல்பொருட்களின் வயதைக் கணிக்கப் பயன்படும் ஐசோடோப்
A
யுரேனியம்-235
B
கார்பன்-14 (கதிரியக்க கார்பன்)
C
கோபால்ட்-60
D
ஹைட்ரஜன்-3
Q1028.Medical
இரத்த சோகையை (Anemia) கண்டறியப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப் எது?
A
இரும்பு-59 (Fe-59)
B
அயோடின்-131
C
சோடியம்-24
D
தங்கம்-198
Q1029.Medical
புற்றுநோய் செல்களை அழிக்க கதிரியக்க சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப் எது?
A
கார்பன்-14
B
கோபால்ட்-60 (Co-60)
C
சோடியம்-24
D
பாஸ்பரஸ்-32
Q1030.Medical
தைராய்டு சுரப்பி குறைபாட்டைக் கண்டறியவும் குணப்படுத்தவும் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்
A
இரும்பு-59
B
அயோடின்-131 (I-131)
C
கோபால்ட்-60
D
தங்கம்-198
Q1031.Reactor
அணு உலையில் வேகமாக வரும் நியூட்ரான்களை மெதுவாக்கப் பயன்படும் தணிப்பான் (Moderator) எது?
A
கனநீர் அல்லது கிராஃபைட்
B
போரான்
C
திரவ சோடியம்
D
யுரேனியம்
Q1032.Reactor
அணு உலைகளில் தொடர்வினையை கட்டுப்படுத்த நியூட்ரான்களை உறிஞ்சும் தண்டுகள் எவை?
A
காரீய தண்டுகள்
B
காட்மியம் அல்லது போரான் தண்டுகள்
C
யுரேனிய தண்டுகள்
D
கிராஃபைட்
Q1033.Astronomy
சூரியன் மற்றும் விண்மீன்களில் ஆற்றல் உருவாவதற்குக் காரணமான அணுக்கரு வினை எது?
A
அணுக்கரு பிளவு
B
அணுக்கரு இணைவு (ஹைட்ரஜன் இணைவு)
C
இயற்கைக் கதிரியக்கம்
D
வேதி எரிதல்
Q1034.Condition
அணுக்கரு இணைவு நடைபெறத் தேவையான மிக உயர் வெப்பநிலை வரம்பு என்ன?
A
1000 °C
B
10⁷ முதல் 10⁹ K
C
100 K
D
0 K
Q1035.Energy
ஒரு யுரேனியம்-235 அணுக்கரு பிளவின் போது வெளியாகும் சராசரி ஆற்றல் எவ்வளவு?
A
200 MeV
B
20 MeV
C
2 MeV
D
2000 MeV
Q1036.History
1939-ல் யுரேனியத்தின் அணுக்கரு பிளவினைக் கண்டறிந்த ஜெர்மானிய விஞ்ஞானிகள் யார்?
A
ஆட்டோஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மேன்
B
ரூதர்போர்டு மற்றும் சாட்விக்
C
மேரி கியூரி மற்றும் பியரி கியூரி
D
ஐன்ஸ்டீன் மற்றும் போர்
Q1037.Theory
காமா சிதைவின் போது உட்கருவில் ஏற்படும் மாற்றம் என்ன?
A
நிறை எண் குறையும்
B
அணு எண் குறையும்
C
ஆற்றல் மட்டம் மட்டுமே குறையும் (நிறை, அணு எண் மாறாது)
D
புரோட்டான் குறையும்
Q1038.Theory
ஒரு தாய் உட்கரு பீட்டா (β⁻) சிதைவடையும் போது சேய் உட்கருவின் நிறை எண் மற்றும் அணு எண்
A
நிறை எண் மாறாது, அணு எண் 1 அதிகரிக்கும்
B
நிறை எண் 1 அதிகரிக்கும், அணு எண் மாறாது
C
இரண்டும் மாறாது
D
அணு எண் 1 குறையும்
Q1039.Theory
ஒரு தாய் உட்கரு ஆல்ஃபா சிதைவடையும் போது அதன் நிறை எண் மற்றும் அணு எண் எவ்வாறு மாறும்?
A
நிறை எண் 4 குறையும், அணு எண் 2 குறையும்
B
நிறை எண் 2 குறையும், அணு எண் 4 குறையும்
C
நிறை எண் மாறாது, அணு எண் 1 கூடும்
D
நிறை எண் 4 கூடும்
Q1040.Unit
கதிர்வீச்சு வெளிப்பாட்டின் (Radiation exposure) பாரம்பரிய அலகு எது?
A
ராண்ட்ஜன் (R)
B
பெக்கோரல்
C
கியூரி
D
வாட்
More Practice